Clarification regarding on seeking copy of FIR for issuance of duplicate Passbook / Certificate அஞ்சலக சேமிப்பு கணக்குகள்/சேமிப்பு சான்றிதழ்...
Clarification regarding on seeking copy of FIR for issuance of duplicate Passbook / Certificate
அஞ்சலக சேமிப்பு கணக்குகள்/சேமிப்பு சான்றிதழ் பாஸ் புத்தகங்கள் தொலைந்து போனால் Duplicate பாஸ் புத்தகங்கள் வழங்குவதற்கு காவல் துறையில் புகார் செய்து காவல்துறையினர் அளிக்கும் முதல் தகவல் அறிக்கை கட்டாயமாக வேண்டுமென பல அஞ்சலகங்களில் கேட்பதாக பொதுமக்களிடம் புகார் வந்துள்ளதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. அஞ்சல்துறை விதிகளில் Duplicate பாஸ் புத்தகங்கள் வழங்குவதற்கு காவல்துறையிடம் இருந்து பெறப்படும் முதல் தகவல் அறிக்கை கட்டாயம் தேவையில்லை என கூறப்பட்டுள்ளதால் பொதுமக்களிடம் முதல் தகவல் அறிக்கை கட்டாயம் கொடுக்க வேண்டுமென கட்டாயப்படுத்தக்கூடாது என அஞ்சல் துறை உத்தரவிட்டுள்ளது. எனவே Duplicate பாஸ் புத்தகங்கள்/ சான்றிதழ்கள் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய உத்தரவை அனைத்து அஞ்சலகங்களுக்கும் அனுப்பி வைக்குமாறு அஞ்சல் துறை உத்தரவிட்டுள்ளது.

COMMENTS